இனிய எதிரியே !

இனிய எதிரியே,

என்னை கவிழ்த்து விட்டு
கஷ்டப்படுத்த நீ
செலவிடும் நேரங்களில்
சரிபாதியை நான் என‌க்காக
செலவிடுவதால்தான்
நான் உன்னை விட
இன்னும்  இரண்டு படி மேல்
இருக்கிறேன்
தயவுசெய்து உனக்காக செலவு செய்
இனியெனும்
இல்லையெனில் இரவல் கொடு
எனக்கு உன்  நேரத்தை
அன்பு பரிசாக !

எழுதியவர் : kannan (21-May-13, 11:26 am)
சேர்த்தது : aristokanna
பார்வை : 80

மேலே