நேசித்தேன்

உலகை நேசித்தேன் வாழ்க்கை பிடித்தது
உறவை நேசித்தேன் அன்பு கிடைத்தது
நண்பர்களை நேசித்தேன் பலம் கிடைத்தது
பெற்றோரை நேசித்தேன் பாசம் கிடைத்தது
கடவுளை நேசித்தேன் நிம்மதி கிடைத்தது
உண்மையை நேசித்தேன் புகழ் கிடைத்தது
வேலையை நேசித்தேன் பணம் கிடைத்தது
காதலை நேசித்தேன் இதமான கனவு கிடைத்தது
காதலியை நேசித்தேன் உயிர் வாழ ஆசை கிடைத்தது!