மண்ணில் விழுந்த விதை

மானிடனே !
செடியிலிருந்து
மண்ணில் விதைகள் விழலாம்
மண்ணில் விழுந்த விதைகள்
மீண்டும் மண்ணை துளைத்து
செடியாய் முளைத்து
வண்ண மலராய் எழலாம்.
மனம் தளர்ந்து விடாதே !
நீயும் ஒரு மண்ணில் விழுந்த
விதைதான் .
*****************************************
நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 6:44 pm)
பார்வை : 67

மேலே