மனதிற்கு விடுமுறை விட முடிந்தால்

மனதிற்கு விடுமுறை விட முடிந்தால்
இதயம் துடிப்பதை சில காலம் நிறுத்திவைப்பேன்
கோடை விடுமுறை காதலுக்கு அளிப்பேன்

உயிருடன் உலா வருவேன்
உலகை சுற்றி பார்க்க அல்ல
மன விடுமுறை வலியுறுத்தி
எல்லா காதலுக்கும் .................

எழுதியவர் : ருத்ரன் (21-May-13, 6:44 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 60

மேலே