அரசியல்

அரசியலை
சாக்கடை என்று கூட சொல்ல
வாய் வரவில்லை
ஏன் என்றால்
சாக்கடைகூட
சில நேரங்களில்
தெள்ளதெளிவாய்
தெளிந்து விடும் .
ஆனால் அரசியலோ
என்றும் தெளியா
நாற்றம் அடிக்கும்
சாராயக்கடை .
*********************
நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 6:40 pm)
Tanglish : arasiyal
பார்வை : 42

மேலே