கால் கொலுசுக்கு

கால் கொலுசுக்கு நன்றி .
மௌனமாய் நடந்து வரும்
என்னவளின் வருகையை
அறிவித்ததற்கு .
****************** நம்பிக்கையுடன் சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 6:53 pm)
பார்வை : 78

மேலே