காதலி

சிற்றிடை கொண்டு
சிறு நடை போடும்
உடுக்கை உடம்புடைதாளை
உல்லூர்ந்த என் உள்ளம்
உவகைக் கொண்டது

பொட்டிட்ட நெற்றியாய்
பூ மலரும் இதழ்களாய்
இருப்பவளை - நான்
கற்றிட்ட செந்தமிழ்
கவிகளினாலே
புகழ்ந்து கொண்டே இருப்பேன்

உலகில் இல்லை நான்
உன்னுடனே இருக்கிறேன்

உயர்வில் இல்லை நான்
உன் நினைவில் நிற்கிறேன்

எழுதியவர் : c m jesu (22-May-13, 12:21 pm)
Tanglish : kathali
பார்வை : 94

மேலே