ஆமை

அகங்கார மகற்று மகத்தினை யகத்திங்கண்
ஆமைதன் தலைகால்ப் புறமெறிந்திட்ட போல்
அகங்கார மகற்றவே யகம்மக மமையுறும்
ஆமைதன் தலைகால்க ளகம்நோக்கி யமைக்குமாப் போல்.

எழுதியவர் : மதுமொழி (23-May-13, 10:10 am)
பார்வை : 185

மேலே