ஆகாது
குடை விரித்து
மழை தடுக்கலாம்
மரம் அறுத்து
மழை தடுத்தல்
ஆகாது!!
மனிதன் இன்றி
இயற்கை இருக்கும்
இயற்கை இன்றி
மனிதன் இருக்கள் ஆகாது!!
காற்று கெட்டு
நீர் வற்றி
மரம் வெட்டி
நம் கல்லரையை
அலங்கரித்து கொண்டு
இருக்கிறோம்
சூழல் மண்டலத்தில்
மனிதன் ஒரு
புள்ளி!!!
இயற்கையின்
பெரு வெடிப்பில்
புள்ளியின் இடம்
பெயர்த்து ஏறியப்படும்!!
புள்ளிகள் கவனம் கொள்க !!!

