திருஷ்டி

யார் கண் பட்டதோ
புலம்பியபடி
உடைத்தவர் கையால்
சுக்கலாய் சிதறிப்போனது
திருஷ்டி பூசணி

எழுதியவர் : devirama (23-May-13, 6:12 pm)
சேர்த்தது : devirama
பார்வை : 97

மேலே