கர்ப்பத்தில் காத்து

பத்து மாத கர்ப்பத்தில் காத்து
உயிர் போகும் வலி தாங்கி
குழந்தையை பெற்றெடுத்து
குப்பை தொட்டியில் போட
ஏன் சும்மாக வேண்டும்
கருவில் அளித்திட வேண்டியதுதானே

எழுதியவர் : சாந்தி (23-May-13, 11:47 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 64

மேலே