கர்ப்பத்தில் காத்து வலி தாங்கி

பத்து மாத கர்ப்பத்தில் காத்து
உயிர் போகும் வலி தாங்கி
குழந்தையை பெற்றெடுத்து
குப்பை தொட்டியில் போட
ஏன் சுமக்க வேண்டும்
கருவில் அழித்திட வேண்டியதுதானே

எழுதியவர் : சாந்தி (24-May-13, 12:01 am)
பார்வை : 93

மேலே