அனுமதி

பொறியியல் படித்தால்
வேலை இல்லையாம்
உன் விழியியல்
படிக்கச் நினைக்கிறன்
என்னை அனுமதிப்பாயா????? .

எழுதியவர் : அழகுக்குமரன் (25-May-13, 8:15 pm)
சேர்த்தது : அழகுக்குமரன்
Tanglish : anumathi
பார்வை : 97

மேலே