அழகுக்குமரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அழகுக்குமரன்
இடம்:  வரதை
பிறந்த தேதி :  01-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2012
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் ஒரு சமுதாயத்தின் அவலத்தை எழுதும் கவிஞன்

என் படைப்புகள்
அழகுக்குமரன் செய்திகள்
அழகுக்குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 12:59 pm

என் நண்பன்
கேட்கிறான்
இன்னும் எத்தனை காலம்தான்
இந்த பெண் பின்னால்
சுற்றிக்கொண்டு இருப்பாய்.
சூரியன்
என்னும் பிரகாசத்தைக் கைப்பற்ற
ஒன்பது கோள்கள் சுற்றும் போது
சூரியன் போன்ற
அவளை
நான் சுற்றக்கூடாதா???????

மேலும்

மிக மிக அருமையான வரிகள் ரொம்ம பிடித்திருக்கு 05-Mar-2015 1:46 pm
அழகுக்குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 12:52 pm

உயிர் பிரியும்
கடைசி தருணத்திலும்
உதடுகள் உச்சரிக்கும்
ஓர்
உன்னத வார்த்தை
அம்மா........

மேலும்

தாய்க்கு ஈடு இணை உண்டா...? வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Mar-2015 2:31 am
ரசனை அழகு நட்பே .. 05-Mar-2015 2:53 pm
உண்மை தான் நட்பே....வரிகள் அழகு.... 05-Mar-2015 2:27 pm
உண்மைதான் மிக அருமை 05-Mar-2015 1:47 pm
கருத்துகள்

மேலே