அம்மா

உயிர் பிரியும்
கடைசி தருணத்திலும்
உதடுகள் உச்சரிக்கும்
ஓர்
உன்னத வார்த்தை
அம்மா........

எழுதியவர் : (5-Mar-15, 12:52 pm)
Tanglish : amma
பார்வை : 71

மேலே