லட்டுச் சாமி ...!
எத்தனை
மனங்களைப்
பிணமாக்கியதோ ?
இந்தப் பணக்காரச் சாமி
நாங்கள்
குத்தவைக்கக் கூட
கோடி இடம் இல்லை
கோடியை எட்டிவிட்டது
லட்டுச் சாமி ...!
எத்தனை
மனங்களைப்
பிணமாக்கியதோ ?
இந்தப் பணக்காரச் சாமி
நாங்கள்
குத்தவைக்கக் கூட
கோடி இடம் இல்லை
கோடியை எட்டிவிட்டது
லட்டுச் சாமி ...!