என் கண்கள்

உன் குரல் கேட்டதில் இருந்து
என் குரல் கேட்க வில்லை எனக்கு
உன் உருவம் கண்டதில் இருந்து
வேறு உருவம் காட்டவில்லை
என் கண்கள் எனக்கு....!!!!

எழுதியவர் : ரெங்கா (6-Dec-10, 6:07 pm)
சேர்த்தது : renga
Tanglish : en kangal
பார்வை : 390

மேலே