அனைவரும் எனக்கு எதிரிகள்

என்று உன்னோடு பேச ஆரம்பித்தேனோ
அன்றிலிருந்து அனைவரும் எனக்கு எதிரிகள்!
மனிதர்கள் பொறாமைப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்!
ஆனால், இயற்கையை என்ன செய்வது.......?

எழுதியவர் : ரெங்கா (6-Dec-10, 6:14 pm)
சேர்த்தது : renga
பார்வை : 383

மேலே