வாசம் வீசும் பூவாக இருப்பேன்

நீ ரசிக்கின்ற பூ சில நாளிகைகளே
வாசம் வீசும் ...
நானோ உன் இதயத் தோட்டத்தில்
நீ சுவாசிக்கும் வரை...
வாசம் வீசும் பூவாக இருப்பேன்.......!

எழுதியவர் : ரெங்கா (6-Dec-10, 6:17 pm)
சேர்த்தது : renga
பார்வை : 452

மேலே