மனம் தேடும் மணித்துளிகள்

அருகில் நின்று பேசி சிரித்தாலும்
நீ விலகி செல்கையில் தான்
அரிதாய் மாறியது அந்த நிமிடங்கள் !

எழுதியவர் : செந்தில்குமார் ப (28-May-13, 11:37 am)
சேர்த்தது : Senthil-Sk
பார்வை : 190

மேலே