அன்பு

கற்க வயதில்லை என்பது கண்ணில் ஒளி இருக்கும் வரை உண்மை .....
நம் அன்புக்கு பிரிவில்லை என்பது நம்மில் உயிர் இருக்கும் வரை உண்மை ......

எழுதியவர் : புஞ்சை கவி (29-May-13, 9:31 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : anbu
பார்வை : 124

மேலே