நானே சிற்பி! நானே சிற்பம்

வடிவமைக்கிறேன் வாழ்க்கையை
சிற்பியும் நானே
சிற்பமும் நானே
வலியும் உளியும்
எனது அனுபவங்களே!

எழுதியவர் : வித்தகன் (30-May-13, 6:19 pm)
சேர்த்தது : babujcr
பார்வை : 127

மேலே