உன் முகப்பரு

மலரிடம் கேட்டேன்
உனக்கு பனித்துளி வேண்டுமா என்று
இல்லை இல்லை உன் காதலியின்
முகப்பருக்களை கடனுக்காகவாவது
எனக்கு தா என்றது

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (31-May-13, 10:14 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 211

மேலே