அடுத்த வேளை பட்டினிகள்

வறண்ட பூமியில்
வெடித்த வெடிப்புகள்

பசித்தீயில்
விழுந்த தழும்புகள்

மழைக் கடவுளின்
ஒர வஞ்சனைகள்

மர வெட்டியின்
அடுத்த வேளை பட்டினிகள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jun-13, 12:06 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே