கனவையெண்ணி

என்னோடு நீ
கை கோர்த்து நடப்பதாக
கனவொன்று காணுகிறேன்
கண்ணுறங்கும் நேரமெல்லாம்!

விழிப்பு வரும் நேரங்களில்
விம்மி அழுகின்றேன்
தூக்கத்தோடு சேர்ந்து
கலைந்துவிட்ட அந்தத்
தூய்மையான கனவையெண்ணி.......!!

எழுதியவர் : வரதன் (2-Jun-13, 3:10 am)
சேர்த்தது : varadhan
பார்வை : 61

மேலே