பிரிவு(சுதர்ஷன் லோகேஷ்)

கண்ணுக்கு கண்ணாக என் இமையினுள் வைத்திருந்தேன்
அவளை
ஆனால்
ஏனோ தெரியவில்லை என் இமையினுள் இருந்த அவள் இன்று கண்ணீராக கரைந்து போகிறாள்
காதலுக்கு பிரிவு என்னும் பூங்கொத்து கொடுத்து....