...அல்ல...??!!

காதல் ஒன்றே சமூக மாற்றத்தின் வித்தல்ல...
போற்றிப் பாதுகாக்க காதல் பரம்பரைச் சொத்தல்ல...
காதலுக்காய் உதறித்தள்ள தூக்கி சுமந்த குடும்பவுறவு சிறிதல்ல...
உறவுகளை நசுக்கும் காதல் மணவாழ்வொன்றும் உலகில் பெரிதல்ல...
குடும்பஉறவு மகிழ விரும்பி உள்நொறுங்கி இருபாலரும்
தத்தம் மனதில் புதைக்கும் காதல்தோல்வி வலி என்றும் தவறல்ல...!!
--- நாகினி