தாய்மை

அம்மா என்று அழைத்த
பிச்சைகாரனின் குரல்
ஆறுதலாய் அமைந்தது

மலடி மலடி என்று
மனம் நோகும் அளவு
வசை பாடும்

உலகின் மத்தியில்

எழுதியவர் : எழுத்தாளன் சத்யா (4-Jun-13, 6:48 pm)
பார்வை : 130

மேலே