சாகும் வரைக்கும் டென்சன் டென்சன்

உன்னை நீயே ஒப்பிட்டுப் பாரு
உள்ளே உணர்வாய் இன்றைய நிலைமை....!

எங்கே போனது அப்பிள்ளைச் சிரிப்பு ?
ஏன் வந்தது வேண்டா விருப்பு.....!

சுயநலத் தொட்டிலில் ஆடுதல் ஏனோ ?
சுடுகாடு வரையிலும் டென்சனும் ஏனோ ?

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Jun-13, 4:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 116

மேலே