சூடு சொரணை ரோசம் இருக்கணும்

மனிதனும் சுய மரியாதையும்
மலரும் வாசமும்........

வாசமில்லா மலர்
நேசிக்கப் படுவதில்லை.....

கர்வமில்லா சுயமரியாதை
களங்கப் படுத்தப் படுவதில்லை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Jun-13, 4:14 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 383

மேலே