அழகு நிலா பேசுது
என்னை வர்ணித்தது கவிதை
என்னை காதலித்தது கவிதை
என்னை ஏற்றி விட்டது கவிதை
என்னை அன்னையாக்கியது கவிதை
என்னை தூக்கி விட்டதும் கவிதை
என்னை பூச் சூட்டி அழகு பார்த்ததும் கவிதை
ஆனால்?
என்னை யாராலும் இறக்கி
வைக்க முடியாது கவிதை !