ஏன் ?
ஆணின் பெயர்
பின்னால் திரியும்
சாதி வால்கள்
பெண்ணின் பெயர்
பின்னால்
அறுந்து கிடப்பது
ஏன்?
அணில் கடித்த பழம்
தின்னவா ?
இல்லை
இது ஆண் ஆதிக்க சமூகம்
என்பதை காட்டவா ?
ஆணின் பெயர்
பின்னால் திரியும்
சாதி வால்கள்
பெண்ணின் பெயர்
பின்னால்
அறுந்து கிடப்பது
ஏன்?
அணில் கடித்த பழம்
தின்னவா ?
இல்லை
இது ஆண் ஆதிக்க சமூகம்
என்பதை காட்டவா ?