நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்...!

குப்பை தொட்டிகளில்
இப்போதெல்லாம்
குப்பை மட்டும்.....!

நன்றி : அரசுத் தொட்டில்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (6-Jun-13, 11:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே