காதல் உலகம்!

காதல் உலகம்!

காதல்
உனக்காக நீ உருவாக்கிய
ஒரு தனிமையான உலகம்!!!
உன் தனி உலகத்தில்
யாரையும் நீ சேர்க்க விரும்புவதும் இல்லை
பிறர் உலகத்தில்
உன்னால் சேரவும் முடிவதில்லை!!!

எழுதியவர் : விக்கி (6-Jun-13, 1:04 pm)
சேர்த்தது : Vicky Vandiperiyar
பார்வை : 133

மேலே