அழியா தமிழ்

தமிழ் வாழ்வதால்
நான் வாழ்கின்றேன்

எழுத்துப்பிழை எனக்கு வரலாம்
எழுத தடைகள் ஆயிரம் வரலாம்

நண்பர்கள் நீங்கள் தமிழுக்கு இருக்க
உயிரை விட மேலான தமிழ் இருக்க

என் மொழியில் ஆயிரம் மடங்கு வீரம் இருக்க
எப்படி என் மொழியை அழிய விடுவேன்!!!

எழுதியவர் : விக்கி (6-Jun-13, 1:06 pm)
பார்வை : 74

மேலே