கடன்

கொடுத்தவனுக்கு
கொடுக்காவிடில்
உரிமை கொண்டாடிடுவான்
என் சட்டையில்

எழுதியவர் : தமிழ்முகிலன் (6-Jun-13, 10:29 pm)
Tanglish : kadan
பார்வை : 132

மேலே