நட்பு

உன் உயிர் பிரியும் போது
உன்னிடம் நட்பு என்ற
ஒரு உணர்வு இருக்குமானால்,
அங்கு உன் உடல் மட்டுமே
இறக்கும்.
உயிர் அல்ல...!!!

எழுதியவர் : உன்னவன் (7-Jun-13, 10:50 am)
சேர்த்தது : Guna
Tanglish : natpu
பார்வை : 91

மேலே