கண்ணீர்

நீ சிந்தும் ஒரு துளி கண்ணீரும்
தகுதியானவர்களுக்காய் சிந்து
இலையேல் ...
உன் கண்ணீரின் மதிப்பு
உனக்கு தெரியாமல் போய் விடும்

எழுதியவர் : ராதிகா .v (7-Jun-13, 8:48 pm)
Tanglish : kanneer
பார்வை : 120

மேலே