............விளிம்பில்..........

முடிவுரைகளின் முதல் வரி,
இறுதி வார்த்தையை நோக்கி,
முழுவீச்சில் ஓடுவதாய்த்தானிருக்கும் !
வெளிப்படையாய் உணரமுடியாதபோதும்,
அப்படி ஒரு மாற்றம் உன் நடவடிக்கைகளில் !
சரி உண்மையைச்சொல் !!
பிரிவதாய் முடிவெடுத்திருக்கிறாயா என்னை?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Jun-13, 8:56 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 74

மேலே