கணக்குப் பாடம்

நான்கையும் மூன்றையும் கூட்ட,
பக்கத்தில் இருப்பவர்
விரல்களைக் கடன்வாங்குகிறது
கைகள் இழந்த குழந்தை

எழுதியவர் : (9-Jun-13, 9:34 am)
சேர்த்தது : அருள்
பார்வை : 70

மேலே