பூக்கள்

வண்டுகளின்
தேன்நீர் விடுதிகள்,
வண்ணத்துபூச்சிகளின்
வசந்த காலம்,
பனி துளிகளின்
சிம்மாசனம்,
கவிஞர்களின் காதலி ...

எழுதியவர் : பூபாலகிருஷ்ணன் (9-Jun-13, 8:19 pm)
சேர்த்தது : boobalakrishnanBA
பார்வை : 97

மேலே