வேண்டாதது...

வெள்ளை மேகத்துக்கு
வேண்டாத வேலை-
வெண்ணிலாவின்
கறைதுடைக்கிறேன் என்றுபோய்
கறுப்பாகி நிற்கிறதே,
கறை படிந்து..

அதட்டாதீர்கள்
அழுதுவிடும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jun-13, 6:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே