நண்பர்கள்

நுங்கு வண்டி பந்தயம்

சைக்கிள் டயர் (டயர் மட்டும் ) பந்தயம்

நொண்டியடி ஓட்ட பந்தயம்

சைக்கிள் பந்தயம்

தொடர் ஓட்ட பந்தயம்

பைக் பந்தயம்

என ஒவ்வொன்றிலும்

எனக்கு வாழ்க்கையில் ஓட

கற்றுத்தந்த என்

தலை சிறந்த ஆசான்கள்


என் உயிர் நண்பர்கள்

எழுதியவர் : ந.சத்யா (10-Jun-13, 9:49 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : nanbargal
பார்வை : 282

மேலே