'சிட்ரிக்'கின் சுவை..
சிட்ரிக் அமிலத்தை கொண்டது எலுமிச்சையாம்!!
உன் உதடுகளை-
சுவைத்த எனக்குத்தானே தெரியும்;
அது, எவ்வளவு பெரிய பொய்யென்று...
சிட்ரிக் அமிலத்தை கொண்டது எலுமிச்சையாம்!!
உன் உதடுகளை-
சுவைத்த எனக்குத்தானே தெரியும்;
அது, எவ்வளவு பெரிய பொய்யென்று...