வறுமை

கண் மூடினேன்
கனவுகள் வந்தது
அமிர்தங்களாக
அனைத்துமிருக்க
அமருகின்றேன்
உண்பதற்காக
என்னை
யாரோ
எழுப்ப
விடியற்காலை
பொழுது விடிந்தது
கனவு மட்டும்
விடியவில்லை ..........

எழுதியவர் : ப்ரீத்தி கடற்கரை ராஜ் (11-Jun-13, 11:41 am)
சேர்த்தது : Preethi Kadarkarai Raj
Tanglish : varumai
பார்வை : 92

மேலே