வாழ்வின் முதல் குரு
உன் உறவிற்கு பின்
பல உறவுகள் வந்தன
சுகமாய் சில
சுவாரஸ்யமாய் சில
நிரந்தரமாய்(?)
உண்மையாய்(?)
எதுவுமில்லை
எங்குமில்லை!
என் வாழ்வின்
முதல் குருவே!!!
இறுதி வரை
மாறாமல்
என்னோடு
எனக்காக
என் நலனிற்காய்
மட்டுமே ஜீவிக்கும்
என் அம்மாவே :)
உன் பொற்பாதத்திற்கு
சமர்பிக்க பரிசுத்தமாய்
என்னிடம் கண்ணீர்த்துளிகள்
மட்டுமே:(