அர்த்தம் இல்லாத வார்த்தைகள்
" பேர் சொல்லாத தென்றல்"
" போர் யில்லாத வானம்"
" கண்ணில் நிற்காத மேகம்"
" கனவில் திறக்காத நினைவு"
" சொற்களை பொழியாத மௌனம்"
" பற்களை கடிக்காத காதல்"
"விண்ணில் பறக்காத கால்கள்"
"மண்ணில் நின்றாலும் தூறல்"
" விற்க முடியாத விண்மீன்கள்"
"ஒர் அர்த்தமும் இல்லாத இந்த வரிகள்"