குரலிசை - சி.எம்.ஜேசு
வெற்றிட வைற்றிநின்று
வெளியேறும் உயிர்க் காற்று
தொண்டை ஸ்வரக் கட்டைகளுக்குள்
உட்புகுந்து மேட்டிலும்
பள்ளங்களிளுமாய் ஏறி இறங்கி
நாவினால் அசைந்து ஸ்வரங்களாய்
ஒய்யாறக் குரலில்
ஒலிப்பதுவே குரலிசை
வெற்றிட வைற்றிநின்று
வெளியேறும் உயிர்க் காற்று
தொண்டை ஸ்வரக் கட்டைகளுக்குள்
உட்புகுந்து மேட்டிலும்
பள்ளங்களிளுமாய் ஏறி இறங்கி
நாவினால் அசைந்து ஸ்வரங்களாய்
ஒய்யாறக் குரலில்
ஒலிப்பதுவே குரலிசை