கூட்டிசை - சி.எம். ஜேசு

உடைகள் ஒன்றாகி - மீட்டும்
கருவிகள் பலவாகி

கலைஞர்கள் ஒன்றாகி - அமரும்
இடங்களெல்லாம் மேடாகி

சொல் சேர்த்து ஸ்ருதி சேர்த்து
உளம் மகிழ்ந்து மக்களை ஈர்க்க

படை சூழ்ந்து தூள் பரத்தும்
இன்னிசையே கூட்டிசை

எழுதியவர் : சி.எம்.ஜேசு (14-Jun-13, 10:43 pm)
பார்வை : 60

மேலே