இசையே ! இறைவன் - சி.எம்.ஜேசு

ஏழிசையாய் இணைந்து
ஏற்பவர் மனங்களில் நுழைந்து

ஒளியின் அசைவிலும் - கடல்
அலையின் இசைவிலும்

தேகம் நெளிந்து - தன்
வாய்மூடி இமைமூடி

கானம் கேட்டு
ஞானம் பெரும் அந்நேரம்

இறைவனே ! இசை

எழுதியவர் : சி.எம்.ஜேசு (14-Jun-13, 11:19 pm)
பார்வை : 67

மேலே